Friday, October 2, 2015

செப்டம்பர் மாதம் ஆன்லைன் வருமானத்திற்கான ஆதாரம் Rs 4530

வணக்கம் நண்பர்களே

நான் கடந்த மாதம் தினமும் ஓன்று அல்லது இரண்டு மணிநேரம் மிகவும் பொறுமையாக வேலை செய்ததன் அடிபடியில் கிடைக்க பெற்ற வருமானம் 4530 ரூபாய்

ஆன்லைன் வேலைக்கு மிகவும் முக்கியமாக தேவை படுவது பொறுமை அந்த பொறுமை ஓன்று இருந்தால் போதும் நீங்களும் மாதம் குறைந்தது 10000 ரூபாய்க்கு மேல் வருமானம் கண்டிப்பாக பார்த்து விடலாம்

நான் ஒரு இணையதளம் உருவாக்க மிக முக்கியமான காரணம் மாதம் 10000 ரூபாய் என்ற அடிப்பையில் வருமானம் பார்க்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்க பெற்றது தான் இந்த http://www.panaaram.com/ இணையதளம்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த இணையதளத்தில் உள்ள டிப்ஸ்சை பின்பற்றும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறோம்

உங்களுக்கு எதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே இந்த ஈமெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
kollywoodthendral@gmail.com

நன்றி

என்னுடைய  பணம் ஆதாரம்



சர்வே வேலை முலம் RS 1000 வருமானம்











PERFECT MONEY $23X70= 1610

PAYPAL $30X64 = 1920

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு