தினமும் ஆன்லைன் முலம் வருமானம் பெறுவதற்க்கான ஒரு டிப்ஸ்
தினமும் ஆன்லைன் முலம் வருமானம் பார்த்தாக வேண்டும் என்ற நோக்கில் லட்ச கணக்கானோர் முயற்சி செய்து வருகின்றனர் . ஆனால் அதில் 10% பேர் மட்டும் வெற்றி காண்கின்றனர்.
மிதம் உள்ள 90% சதவிதம் மக்கள் தோல்வி மட்டும் பார்த்து வருகின்றனர். அவர்கள் தோல்வியை பார்க்க ஒரு முக்கியமான முன்று விஷயங்கள் உள்ளன
1 , அவர்கள் தினமும் ஆன்லைன் முலம் 1000 ரூபாய்க்கு மேல் வருமானம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதனால் அவர்கள் தோல்வியை பார்த்து வருக்கின்றன்ர் . (தினமும் 1000 ரூபாய்க்கு மேல் வருமானம் பார்க்கவேண்டும் என்றால் ஷேர் மற்றும் HYIP இணையதளத்தில் மட்டும் முதலிடு செய்து வருமானம் பார்க்கலாம் .பணம் போனால் ராமம் ) .ஆட்ஸ் கிளிக் ஜாப்ஸ் மற்றும் சர்வே வேலை செய்வதன் முலம் தினமும் 100 ரூபாய் என்ற அடிப்படையில் வருமானம் பார்க்கலாம்
2 , அவர்கள் தினமும் ஒரு வேலையை தேர்வு செய்து சரிவர அவர்கள் வேலையை செய்யாமல் இருத்தல்
3 , அவர்களின் சோபெரி தனம் . சரிவர அவர்களுக்கு என்று ஒரு இனையதளத்தை தேர்வு செய்து தினமும் வேலை செய்யாமல் இருத்தல் காரணம்
மிதம் உள்ள 10% மக்கள் வெற்றி அடைய காரணம்
1 , தினமும் அவர்கள் பணியை சரிவர செய்து வருகின்றனர்
2 , குறைந்த அளவில் வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் வேலை மிகவும் திறமையாக செய்து வருகின்றனர்
3 , அவர்களின் வேலையை தினமு திட்டமிட்டு செய்துவருவதன் முலம் மதாம் சராசரியாக குறைந்தது ரூபாய் 5000 மேல் வருமான்ம பார்த்து வருகின்றனர்
மதாம் குறைந்து 5000 ரூபாய் வருமானம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கிழே உள்ள இணையதளத்தில் இணைந்து வருமானம் பெற்று விடலாம்
இணையதளம் 1

(இந்த இணையதளம் முலம் தினமும் விளம்பரம் முலம் $0.5 சென்ட் மற்றும் சர்வே முலம் $1 முதல் $5 டாலர் வரை வருமானம் பார்க்க முடியும் .இந்த இணையதளம் முலம் நான் இது வரை 8576 ரூபாய் வருமானம் பார்த்துள்ளேன்)
இணையதளம் 2

இந்த இணையதளம் முலம் தினமும் $0.10 சென்ட் முதல் $0.20 சென்ட் வரை வருமானம் பார்க்கமுடியும் விளம்பரம் அலர்ட் உங்கள் ஈமெயிலுக்கு வரும்
இணையதளம் 3
இணையதளம் 4
இணையதளம் 5
இணையதளம் 6
இந்த இணையதளத்தில் வேலை எவ்வாறு வேலை செய்வது என்பதை அறிய http://x.1125162.n5.nabble.com/MINITSURFF-2000-f7.html
நமது பணம்அறம் இணையதளம் முழுக்க முழுக்க் இலவச சேவை தளம் இந்த இணையதளதில் வந்து உங்களுக்கான டிப்ஸ் பெற்று ஆன்லைன் முலம் வருமானத்தை பெற்று மகிழவும்
நன்றி
0 comments:
Post a Comment