Friday, October 9, 2015

உங்களுக்கு என்று ஒரு ஆன்லைன் வங்கி உருவாக்கி கொள்ளுங்கள் - PAYPAL

வணக்கம் நண்பர்களே

உங்களுக்கு என்று ஒரு ஆன்லைன் வங்கி ஓன்று உருவாக்கி கொள்ளுங்கள் . அதன் முலம் நீங்கள் ஆன்லைன் முலம் பெரும் வருமானத்தை டாலராக உங்கள் ஆன்லைன் வங்கியில் பெற்று கொள்ளலாம் .....

நம் நாட்டில் அனைவருக்கும் வங்கியில் கணக்கு இருகிறது . அதன் முலம் எவ்வளவு நன்மை இருகிறது என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம்...

சரி ஆன்லைன் வங்கி என்றால் என்ன அதனால் என்ன பயன்........... இது தான் உங்களுக்கு உண்டான ஒரு கேள்வி

சரி விஷயத்துக்கு வருவோம்......

ஆன்லைன் வங்கி என்பது ஆன்லைன் முலம் மாதம் ஒரு சராசரி வருமானம் பெற விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு ஆன்லைன் வங்கி ஓன்று உருவாக்கி வைத்து கொள்ளுங்கள் .......

முதலில் உங்களுக்கு அறிமுகம் செய்யும் ஆன்லைன் வங்கி பேபால் (PAYPAL) இந்த வங்கியை அறிந்த ஓன்று .... தெரியாதவர்கள் இந்த பதிவின் முலம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொண்டு அப்படியே விட்டுவிடாதிர்கள் உங்களுக்கு என்று ஒரு ஆன்லைன் வங்கியை இன்றே தொடக்கி ஆன்லைன் முலம் ஒரு சராசரி வருமானத்தை பெற்று விடுங்கள்  .....

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த ஆன்லைன் வங்கி தொடங்க எந்த ஒரு கட்டணமும் இல்லை ... இந்த வங்கி இலவசம்

ஆன்லைன் வங்கி தொடர முதலில் இந்த லிங்கை சொடுக்கி இணைந்து விடுங்கள் ......


பிறகு INDIVIDUAL ACCOUNT என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் . பிறகு CONTINUE என்ற பட்டனை சொடுக்குகள் .........

அடுத்த பகுதி சென்று விடும் . அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புங்கள் ..


மீண்டும் ஒரு பகுதி சென்று விடும் . அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புங்கள் ..


பிறகு உங்கள் ஈமெயிலுக்கு ஒரு CONFORM LINKS ஓன்று அதை கிளிக் செய்து உங்கள் கணக்கை உறுதி செய்து கொள்ளுங்கள் .......

அத்துடன் முடிய வில்லை .... பிறகு SETTING பகுதிக்கு சென்று அதில் கேட்கும் PANCARD நம்பரை அதில் என்ட்டர் செய்து விடுங்கள் .......

பிறகு உங்கள் பேங்க் அக்குண்டை பேபால் கணக்கில் இணைத்து விடுங்கள் பிறகு உங்கள் பேங்க் கணக்கில் ஒரு சிறிய தொகையை PAYPAL நிறுவனம் உங்கள் பேங்க் கணக்கிற்கு DEPOSIT செய்து விடும் ....

அந்த தொகையை உங்கள் PAYPAL கணக்கில் உள்ள சென்று என்ட்டர் செய்தால் .. பின்பு ஆன்லைன் முலம் டாலராக பெற்று கொல்லாம் ..... அதனை நம் நாட்டு பணமாக மாற்றி உங்கள் வங்கிக்கு கொடுத்து விடுவார்கள் ......

உங்களுக்கு புரிய வில்லை என்றால் ஒரு மாதிரி விடியோ ஓன்று கொடுத்துளேன் அதனை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்



என்னை தொடர்பு கொள்ள

kollywoodthendral@gmail.com

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு