Monday, December 7, 2015

தினமும் BITCOIN முலம் வருமானம் .... EPAY வேலை எப்படி செய்வது ?

வணக்கம் நண்பர்களே


தினமும் விட்டில் இருந்த படி BITCOIN முலம் வருமானம் பார்ப்பது என்ற யுத்திகளை உங்களுக்கு கற்று தர போகின்றோம்

சிறுதுளி பெரு வெள்ளம்

முதலில் உங்களுக்கு என்று ஒரு BITCOIN WALLET ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் பிறகு இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். WALLET உருவாக்காமல் இதனை படித்தாலும் எந்த பயனும் இல்லை...

BITCOIN WALLET எப்படி உருவாக்குவது என்ற விவரம் அறிய இந்த லிங்கை அழுத்தவும்

http://x.1125162.n5.nabble.com/BITCOIN-WALLET-td12.html


உங்களிடம் பிட்காயின் டிஜிட்டல் கரன்சி வாலட் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒன்றினை, இப்பொழுதே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இவை உங்களுக்கு தேவைப்பாடு ......



BTC - Bitcoin Crypto Currency (BITCOIN)


இன்றைய ஆன்லைன் உலகில் மிகவும் பிரபலமாய் பேசப்பட்டு வரும் ஒரு வர்த்தகம் என்றால் அது BITCOIN வர்த்தகம் என்று நாம் சொல்லாம்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் BITCOIN வர்த்தகம் ஒரு நல்ல ஏறு முகத்தில் இருந்தது ..அதாவது அன்றைய நிலவர படி ஒரு BITCOIN மதிப்பு சுமார் $ 750 டாலரை எட்டி இருந்தது . கடந்த சில வருடங்கள் இந்த BITCOIN வர்த்தகம் இறங்கு முகத்தில் இருந்தது $ 150 டாலர் என்ற அடிப்படையில் இருந்தது .. அந்த சமயத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் அதவாது மிகவும் திறமையுடன் வேலை செய்து வந்து BITCOIN  சேகரித்து வந்தவர்கள் இன்று இலட்சதிற்கு அதிபதி என்று சொன்னாலும் மிகையாகாது...

கடந்த சில மாதங்களாக BITCOIN  வர்த்தகம் மிகவும் உயர்ந்த நிலையில் வந்து கொண்டிருகிறது .. அதாவது ஒரு BITCOIN மதிப்பு $150 இருந்து சுமார் $400 டாலரை தொட்டு விட்டது... இந்த BITCOIN இன்னும் ஒரு சில மாதத்தில் $1000 தொட்டாலும் தொட்டு விடும் ..

அதனால் ஆன்லைன் நண்பர்களே  இன்றே விழித்திடுங்கள்

இன்றே உங்கள் BITCOIN சேகரிக்கும் திட்டத்தில் இறங்கி விடுங்கள் தினமும் ஓன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் கண்டிப்பாக மதாம் $50 டாலர் வரை வருமானம் பார்த்து விடலாம் 

சரி இலவசமாக BITCOIN வழங்கும் தளத்தை பற்றி பார்ப்போம்

மிகவும் முக்கியமான இணையதளம் ---> http://epay.info/rotator/666817

இதனை கிளிக் செய்து முதலில் இணைந்து கொள்ளுங்கள் . பிறகு அதில் இடது புறத்தில்  FREE BTC என்ற பட்டனை சொடுக்கி பார்த்தால் கிழே உள்ள படம் போல வரும் .... படத்தின் மேல் சொடுக்கினால் படம் பெரிய படமாக தெரியும்



start browsing faucets என்ற பட்டனை சொடுக்கினால் புதியதாக ஒரு விண்டோ ஓன்று திறக்கும் அதில் உங்கள் BITCOIN முகவரியை கொடுத்து NEXT என்ற பட்டனை சொடுக்கி கொள்ளுங்கள் ...BITCOIN உங்கள் கணக்கிற்கு வந்து விடும் .

அடுத்தாக மேலே உங்களுக்கு இடது புறம் மேல் பகுதியில் VIEW NEXT SITE என்ற பட்டனை சொடுக்கினால் போதும் அடுத்த இனையதளதிற்க்கு சென்று விடும் . மிண்டும் மேலே சொன்னது போல் செய்ய வேண்டும் VIEW NEXT SITE இதே போன்று நீங்கள் தினமும் இரண்டு மணி நேரம் வேலை செய்தால் போதும் தினமும் $2 டாலர் வரை வருமானம் பார்க்க முடியும்

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் பலன் இருக்கும்

இதில்  பணம் WITHDRAWAL மினிமம் 30000 சந்தோசி பீஸ் 10000 சந்தோசி அதனால் நீங்கள் 100000 (ஒரு இலட்ச்சம்) வந்தவுடன் WITHDRAWAL செய்து கொள்ளுங்கள்

நீங்கள் தினமு ஒரு மணி நேரம் வேலை செய்தால் குறைந்தது  70000 சந்தோசி வரை கண்டிப்பாக வருமானம் பார்க்க முடியும்

இனையதளம் 2

இந்த இணையதளம் நீங்கள் தினமும் ஒரு மணிநேரம் வேலை செய்தால் போதும் மணிக்கவும் ஒரு மணிநேரம் விளையாடினால் போதும் மாதம் குறைந்து $20 டாலர் வரை வருமானம் பார்க்க முடியும் .

இந்த இணையதளம் மிகவும் பிரபலமான ஒரு தளம் உங்களிடம் ANDROID செல் போன் இருந்தால் போதும் அல்லது கணிபொறி இருந்தாலும் போதும் நீங்கள் வருமானம் பார்த்து விடலாம்

http://www.ziddu.com/register.php?referralid=(yO+[Y|ni.g இதில் இணைந்து பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த லிங்கை சொடுக்கி உங்கள் பணியை தொடரலாம் ....

இதில் WITHDRAWAL மினிமம் 2000 பாயிண்ட் வந்த உடன் இரண்டு டாலர் மதிப்பிலான BITCOIN பெற்று கொள்ளலாம் . ஒவ்வொரு மாதம் 1 TO 10 தேதிக்குள் உங்களுக்கு வழங்கப்படும்


இணையதளம் 3

இந்த இணையதளம் அனைவரும் அறிந்த ஒரு தளம் இணையாதவர்கள் இணைந்து கொள்ளுங்கள் . இருபவர்கள் இதில் தினமும் வேலை செய்து BITCOIN சேகரிக்கும் முயற்சியை கையாளுங்கள்


 இதில் இணைந்து பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த லிங்கை சொடுக்கி உங்கள் பணியை தொடரலாம் ....


இவற்றில் எதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே என்னை ஈமெயில் முலம் தொடர்பு கொள்ளுங்கள் 

ஈமெயில் : kollywoodthendral@gmail.com

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு