Sunday, October 18, 2015

உங்களுக்கு என்று ஒரு ஆன்லைன் வங்கி இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் (PERFECT MONEY)

வணக்கம் நண்பர்களே

உங்களுடைய அன்றாட வாழ்கையில் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை சேமித்து வைக்க நீங்கள் வங்கிகளில் ஒரு கணக்கை உருவாக்கி வைத்திருபிர்கள்....

அதே போல தான் நீங்கள் ஆன்லைன் முலம் பெரும் வருமானத்தை சேமித்து வைக்க நீங்கள் இன்றே ஒரு ஆன்லைன் வங்கி உருவாக்கி கொள்ளுங்கள் ... இதனை உருவாக்க எந்த ஒரு டேப்பாசிட் இல்லை இது முழுக்க முழுக்க இலவசம் .....

நாம் ஆன்லைன் வேலை என்று சென்று விட்டால் நாம் பெரும் பணத்தை டாலர் என்ற அடிப்படையில் தான் நாம் பெறமுடியும் அந்த பணத்தை பெற நீங்கள் கண்டிப்பாக ஒரு ஆன்லைன் வங்கி ஒன்றை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் .......

முதலில் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்

https://perfectmoney.is/?ref=6999301


Signup என்ற பட்டனை அழுத்துங்கள்
மேலே உள்ள தகவல் கணக்கு பெயர் மற்றும் உங்கள் முழு பெயர் எந்த  ஊர், இந்தியா , போஸ்டல் code மற்றும் ஈமெயில் ACCOUNT TYPE (PERSONAL ) PLEASE SELECTED , AND CREATE PASSWORD VERY STRONG FOR EX: %*RAJA123 AND VERIFICATION NUMBER TYPE AND User Agreement and Terms of Use of Perfect Money BOX TIE PLEASE SELECTED REGISTER ..... SO FINISH THAT ALL   

குறிப்பு : உங்களுக்கு இதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் உடனே எனக்கு ஒரு ஈமெயில் ஒன்றை அனுப்புங்கள் 

ஈமெயில் : kollywoodthendral@gmail.com

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு