Friday, February 6, 2015

மறுபடியும் பழைய நிலமைக்கு திரும்பிய MASSBUX (பணம் கொடுக்க ஆரபித்து விட்டது)


வணக்கம் நண்பர்களே

நான் சொல்லும் இணையதளம் மிகவும் பழமையான இணையதளம் .இந்த இணையதளம் நான்கு மாதங்களுக்கு முன்பு மிகவும் நேர்மையான முறையில் பணம் வழங்கி வந்தது 

இவர்களுக்கு ஒரு சில பொருளாதார பிரச்சனையால் பணம் வழங்குவதை நிறுத்தி வைத்தது .ஆனால் இபொழுது தன்னுடைய பிரச்சனையை சரி செய்துவிட்டது .

இந்த மாதத்தில் இருந்து தரவேண்டிய பணத்தை மறுபடியும் வழங்கி வருகிறது .அதனால் உங்களுக்கு MASSBUX இணையதளத்தில் எதாவது பணம் வைப்பு இருந்தால் உடனே உங்கள் MASSBUX கணக்கிற்கு சென்று உங்கள் பணத்தை PERFECTMONEY முலம் WITHDRAWAL செய்து கொள்ளுங்கள் .

ஒரு இரு நாட்களில் உங்கள் கணக்கிற்கு வந்து விடும் .இந்த இணையதளம் நேர்மையான இணையதளமாக இருப்பதால் பணத்தை மறுபடியும் வழங்கிவருகிறது.

குறிப்பு : முதலிட்டை தவிர்க்கவும் அதனால் ஏற்படும் இலாப நட்டத்திற்கு இந்த இணையதளம் பொறுப்பு ஏற்காது
இந்த இணையதளத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கிழே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்

நான் நேற்று பெற்ற பணம் ஆதாரம்




நன்றி

1 comment:

  1. எனது பணத்தை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டது massbux not working

    satkunan

    ReplyDelete

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு