Monday, August 25, 2014

MINUTE STAFF முலம் மாதம் ரூபாய் 1000 வரை நிரதரமான வருமானம்


வணக்கம் நண்பர்களே

நான் இன்று சொல்ல போகும் வேலை MINUTE STAFF இந்த வேலை முலம் மாதம் உங்கள் இன்டெர் நெட் பில் கட்டுவதற்கு மாதம் தவறாமல் ரூபாய் 1000 வரை தவறாமல் வருமானம் பார்த்துவிடலாம்

இதில் வேலை செய்ய நீங்கள் செலவு செய்யும் நேரம் மிக குறைவு தினமும் 10 நிமிடம் என்ற அடிப்படையில் வேலை செய்தலே போதும்  அதாவது தினமும் முன்று முறை 10 நிமிடம் காலை மாலை இரவு என்ற அடிப்படையில் செய்தால் தினமும் $0.20 சென்ட் வரை வருமானம் பார்க்க முடியும்

இந்த வேலை  எப்படி செய்வது  உடனே கிழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

உங்களுக்கு புரியவில்லை என்றால் மேலே உள்ள போரம்ஸ் முலம் உங்கள் சந்தேகத்தை பதிவிட்டு உங்களுக்கான பதிலை பெற்று கொள்ளுங்கள் நன்றி

செய்முறை 1

முதலில் கிழே உள்ள பேனரை சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்



பிறகு உங்கள் ACCOUNT டை LOGIN செய்யவேண்டும்

பிறகு உங்கள் இணையதளத்தில் உள்ள மெனுவை OFFER பகுதியை பார்க்கவும்


பிறகு  OFFERWALLS பகுதியை கிளிக் செய்யவேண்டும். அதில் கிளிக் செய்தால் இப்படி வரும்

பிறகு அதில் உள்ள MINUT STAFF என்ற பகுதியை அழுத்துங்கள் இப்படி வரும்

அதில் உள்ள EARN என்ற பகுதியை கிளிக் செய்யவும் பிறகு நியூ விண்டோ ஓன்று புதிதாக திறக்கும் அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் வேலை முடிந்தது

அதே மாதிரி ஒவ்வொரு பகுதியாக பார்த்து வேலையை முடிக்கவும் இதுதான் உங்கள் வேலை

தயவு செய்து விருப்பம் உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இணைந்து கொள்ளாம் .இணைந்தவுடைன் உங்கள் வேலையை செய்ய தொடங்கலாம்

நன்றி

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு