PAIDVERTS இணையதளத்தில் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் மற்றும் பராமரிக்கும் முறைகள்
வணக்கம் நண்பர்களே
அந்த இணையதளத்திற்கு சென்று மேலே REGISTER என்ற பட்டனை அழுத்தவும்
முதலில் மேலே அல்லது கிழே உள்ள பேனரை கிளிக் செய்யவும்
அந்த இணையதளத்திற்கு சென்று மேலே REGISTER என்ற பட்டனை அழுத்தவும்
குறிப்பு : தயவு செய்து அனைத்து தகவல்களும் உண்மையான தகவல் பதிவு செய்யும் மாறு கேட்டு கொள்ளபடுகிறோம் .குறிப்பாக உங்களுடைய பிறந்த தேதி மற்றும் மாதம் மற்றும் வருடம் ஆகியவை ரொம்பவும் முக்கியம் .அதை மறந்தால் உங்களுடைய பணத்தை பெற இயலாது
பிறகு உங்கள் ஈமெயிலுக்கு ஒரு ஆக்டிவேசன் லிங்க் ஓன்று வரும் அதனை கிளிக் செய்யவேண்டும் .பிறகு உங்கள் கணக்கிற்குள் செல்லவேண்டும் .சென்றபின் VIEW ACTIVATION ADS என்ற பட்டனை அழுத்தவேண்டும் .அழுத்தினால் உங்களுக்கு 1௦௦ பாண்ட்ஸ் கிடைக்கும்
பிறகு உங்கள் அக்கௌன்ட் பகுதிகுள் சென்று PAID ADS என்ற பட்டனை அழுத்துங்கள் அதில் விளம்பரம் வரும்
இந்த இணையதளத்தில் மிக முக்கியமான ஓன்று இருகிறது அது என்னவென்றால் பாயின்ட் சேகரிப்பு அதுதான் மிக முக்கியம் முதல் 21 நாட்கள் 500 பாயின்ட் வரும் .பிறகு 1௦௦ பாயின்ட் வரும் .இந்த பாயின்ட்ஸ் அதிகமாக அதிகமாக உங்களுக்கு அதிகம் மதிப்பிலான விளம்பரங்கள் வரும் இதனை மனதில் கொள்ளக
இதனை கிழே சொன்னது போல முன்று கேப்ச டைப் செய்யவேண்டும்
அதில் விளம்பரத்திற்கு கிழே VIEW BONUS AD என்பதை அழுத்துங்கள் அதன் பின்பு இப்படி வரும்
முன்று கேப்ச வரும் அதனை டைப் செய்யவேண்டும் .முதல் இரண்டையும் காபி மற்றும் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் .பிறகு முன்றவதாக வருவதை டைப் செய்யுங்கள் பிறகு கிழே உள்ள PROCEED TO ADVERTISER WEBSITE என்ற பட்டனை அழுத்துங்கள் அழுத்தினால் ஒரு புதிய விண்டோ ஓன்று திறக்கும் அதில் இப்படி வரும்
பிறகு 3௦ செகண்ட் முடிந்தவுடன் இப்படி வரும்
அதில் CONFIRM என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும்
தொடர்ந்து 7 நாட்கள் ACTIVE வாக இருந்தால் உங்கள் கணக்கில் 1௦௦ பண்ட்ஸ் ஏறிவிடும்
பணம் எடுக்கும் முறை மேலே உள்ள MYACCOUNT என்பதன் அருகில் CASHIER என்ற பட்டனை அழுத்தினால் அதில் உங்கள் PAYPAL ஈமெயில் பதிவு செய்து 24 மணி நேரத்தில் பெற்று கொள்ளலாம் நன்றி
மேலும் உங்கள் சந்தேகதிற்கு என்னை தொடர்பு கொள்ள : kollywoodthendral@gmail.com என்ற ஈமெயில் முலம் தொடர்பு கொள்ளுங்கள் .முகியமான ஒரு குறிப்பு உங்கள் USERNAME மற்றும் உங்கள் சந்தேகங்களை எழுதி அனுப்புங்கள் நன்றி
கிழே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்
1000 BAP collect paneeyache na namaku evloo paisa daily per click ku ku varum
ReplyDelete