Thursday, July 17, 2014

வாங்க சம்பாதிக்கலாம் வாங்க MINUTE STAFF முலம் பத்து நிமிடம் வேலை

வணக்கம் நண்பர்களே

நான் இன்று சொல்லபோகும் வேலை MINUT STAFF இதன் முலம் நாம் ஒரு நல்லவருமானம் பார்க்கலாம் . இந்த வேலை செய்பவர்கள் தினமும் பத்து நிமிடம் வேலை செய்தால் மாதம் $5 டாலர் வரை வருமானம் பார்க்கமுடியும்

எப்படி செய்வது ?

செய்முறை 1

முதலில் கிழே உள்ள பேனரை சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்



பிறகு உங்கள் ACCOUNT டை LOGIN செய்யவேண்டும்

பிறகு உங்கள் இணையதளத்தில் உள்ள மெனுவை OFFER பகுதியை பார்க்கவும்

பிறகு  OFFERWALLS பகுதியை கிளிக் செய்யவேண்டும். அதில் கிளிக் செய்தால் இப்படி வரும்

பிறகு அதில் உள்ள MINUT STAFF என்ற பகுதியை அழுத்துங்கள் இப்படி வரும்

அதில் உள்ள EARN என்ற பகுதியை கிளிக் செய்யவும் பிறகு நியூ விண்டோ ஓன்று புதிதாக திறக்கும் அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் வேலை முடிந்தது

அதே மாதிரி ஒவ்வொரு பகுதியாக பார்த்து வேலையை முடிக்கவும் இதுதான் உங்கள் வேலை

தயவு செய்து விருப்பம் உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இணைந்து கொள்ளாம் .இணைந்தவுடைன் உங்கள் வேலையை செய்ய தொடங்கலாம்

நன்றி

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு