Monday, July 28, 2014

தினமும் ஒரு பணி அதுதான் சிறந்த வருமானம் MINITSTAFF


வணக்கம் நண்பர்களே

தினமும் ஒரு பணி அது தான் MINUTESTAFF அந்த பணியை தினமும் தவறாமல் செய்தால் நீங்கள் மாதம் ஒரு தளத்தில்  குறைந்தது ரூ 250 வரை வருமானம் பெறலாம் 10 இணையதளத்தில் வேலை செய்தால் மாதம் குறைந்தது 2500 வரை வருமானம் பார்க்கமுடியும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை

குறிப்பு : இதனை முழு நேரமாக செய்யாமல் பகுதி நேரமாக அதாவது தினமும் காலை மற்றும் மாலை 1 மணி நேரம் செய்தால் போதும் என்பது என்னுடைய கருத்து .இதில் வரும் வருமானத்தை வைத்து உங்கள் NET BILL கட்ட பயன்படுத்தலாம்

இந்த வேலையை செய்யும் முறை

ஓன்று 



முதலில் மேலே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள் .பிறகு LOGIN செய்து கொள்ளுங்கள்

இரண்டு

இந்தப்படத்தில் தெரிவதை போல் செய்யுங்கள்

அதில் உள்ள OFFER WALL என்ற பகுதியை கிளிக் செய்யவும் .கிழே உள்ளது போல் வரும் 

முன்று


அதில் உள்ள MINUTE STAFF என்ற பட்டனை அழுத்தவும் .பிறகு கிழே உள்ளது போல் வரும்

நான்கு


அதில் தெரியும் INSTANT ,20 SECONDS ,CLICK ,முன்றையும் கிளிக் செய்து பார்த்தால் இந்த மாதிரி ஒரு பாக்ஸ் வரும் .அதில் தெரியும் EARN என்ற பட்டனை அழுத்தவும் .பிறகு இப்படி வரும்.

ஐந்து



அதில் தெரியும் TIDESERVER.COM என்பதை அழுத்தவும் பிறகு 20 செகண்ட் வரை காத்திருக்கவும் .உங்கள் பணிமுடிந்தது

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு