Friday, May 9, 2014

புதியதோர் ஒரு வருமானம் minijobz இணையதளம்


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

நான் இத்தனை நாட்கள் வாடகை வருமானம் மற்றும் விளம்பரம் முலம் வருமானம் TASKS முலம் வருமானம் பார்ப்பது இவை பற்றி தான் இத்தனை நாட்கள் நாம் பார்த்து வந்தோம்

இன்று ஒரு புது விதமாக DOWNLOAD செய்வதன்மூலம் மற்றும்  SIGNUP செய்வதன் முலம்  FACEBOOK LIKES கொடுப்பதன் முலம் YOUTUBE COMMAND செய்வதன் முலமும் வருமானம் பார்க்கலாம்

இந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஒருவரால் நடத்தபடுவது இன்னும் ஒரு சிறப்பு . இதில் பணம் பெறுவதற்கு PAYPAL கணக்கு தேவை இல்லை உங்களுடைய கணக்கில் $5 வந்தவுடன் உங்கள் பேங்க் கணக்கு என்னை அவர்கள் SUPPORT TEAM க்கு ஒரு மெயில் அனுபிவைதால் உடனே உங்கள் பேங்க் கணக்கிற்கு வந்துவிடும் 

பிறகு நிங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கிற்கு $1 பணம் போனஸ்சாக வழங்கபடும் எ என்பது இன்னும் ஒரு சிறப்பு 


இதில் இணைந்த உடன் உங்களுடைய FACEBOOK கணக்கை LOGIN செய்து வைத்து கொள்ளுங்கள் . பிறகு அவர்கள் சொல்லும் FACEBOOK கணக்கில் LIKES கொடுத்தல் ஒரு 2 மணி நேரத்தில் உங்கள் கணக்கில் $ 0.11 CENT வந்துவிடும் என்பது ஒரு சிறப்பு 


இதில் இணைந்து பலன் பெற உடனே கிழே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்



http://www.minijobz.com/


நன்றி


மீண்டும் சந்திப்போம் 

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு