Monday, May 19, 2014

பயிற்சி பணி ஓன்று முலம் வருமானம் மற்றும் வாரம் ஒரு பேஅவுட்


வணக்கம் நண்பர்களே

பயிற்சி பணி ஓன்று

விளம்பரங்களை தினம் தோறும் வருமானம் வந்து கொண்டேதான் இருக்கும் இத்தனை நாட்கள நான் சொன்ன அனைத்து இணைய தளத்திலும் விளம்பரம் முலம் சிறிய வருமானம் மட்டும் பார்க்க முடிந்தது

ஆனால் இன்று நான் சொல்ல போகும் இணையதளத்தில் தினம் வரும் விளம்பரத்தின் மதிப்பு $0.002 $0.01 $0.2 $0.3 $0.25 $0.18 $0.35 என்ற அடிபடையில் வரும் ஒரு சில $1 மதிப்பில் விளம்பரம் வரும் என்பது இந்த மிக பெரிய சிறப்பு

சரி இதில் அப்படி வேலை செய்வது ?

மற்ற இணையதளத்தை விட இது சற்று மாறுபட்டது

PaidVerts

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது மேலே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்

பின்பு MY BALANCE என்ற பட்டன் பக்கத்தில் உள்ள CASHIER என்ற பட்டனை அழுத்துங்கள்

பின்பு உங்கள் PAYPAL ID யை பதிவு செய்து கொள்ளுங்கள்

பின்பு PAID ADS என்ற  ஒரு பட்டன் ஓன்று இருக்கும் அதனை அழுத்துகள் அதில் வரும் 100BAP ADS இருக்கும் தினமும் 5 விளம்பரங்கள் வரும் அதனை கிளிக் செய்து உங்கள் BAP என்னிகையை அதிகரித்து கொள்ளுங்கள் .முதலில் விளம்பரத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் பிறகு கேப்சாவை டைப்செய்து கொள்ளுங்கள் ஒரு புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் 30 செகண்ட் சென்ற உடன் COMPLETE என்று  வரும் .அவளவுதான் புரியாதவர்கள் உடனே கிழே உள்ள SCREEN SHOOT பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி

PaidVerts

STEP 1 : மேலே உள்ள பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்

STEP 2 : கிழே உள்ள cashier என்ற  பட்டனை சொடுக்கி உங்கள் paypal id யை பதிவு செய்து கொள்ளுங்கள் 

STEP 3 : PAID ADS கிளிக் செய்யவும் 




STEP 4 : அதில் இருக்கும் விளம்பரத்தை பார்த்து வருமானம் பார்க்க தொடங்கலாம்



பின்பு இதில் இருக்கும் VIEW BONUS AD என்ற  பட்டனை அழுத்தவும் பிறகு புதிதாக ஒரு விண்டோ வரும் அதில்வரும் கேசாவை டைப் செய்யவும் 

பிறகு 30 செகண்ட் காத்திருக்க வேண்டும் பின்பு COMPLEATE என்ற  ஒரு பட்டனை அழுத்தவும் அவளவுதான் 

நன்றி

ஏதாவது  சந்தேகம் இருந்தால் மட்டும் என்னுடைய ஈமெயில் ளுக்கு உங்கள் USER NAME யை அனுப்பி வைத்து உங்கள் சந்தேகத்தை பகிந்துகொள்ளுங்கள் என்னுடைய ஈமெயில் ID : annaimaheshwari@gmail.com

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு