Monday, November 25, 2013

ஆன்லைனில் முதலிடு இல்லாமல் வருமானம் ஈட்டுவது எப்படி ?

PTC தளங்கள் பலவற்றில் நாம் சின்ன சின்ன வேலை செய்து பணம் பெற்று கொண்டு  இருகிறோம் . அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .PTC தளத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது .அதே போல் சின்ன சின்ன ஆப்பர் செய்து அதன் முலம் வருமானம் எட்டுவது எப்படி என்று ஒரு விளக்கம் தரபோகிறேன் . இதற்கு எந்த ஒரு முதலிடும் தேவை இல்லை .தினமும் ஒரு 1/2 மணி நேரம் ஒதுக்கினாள் போதுமானது என்று நான் சொல்லுவேன் . offernation இணையதளதில் குறைந்த payout $ 1 (Rs : 62 ) மட்டும் அதனை எவ்வாறு பெறுவது என்று நான் ஒரு சிறு விளக்கம் தரபோகிறான்

முதலில் புதிதாக இணைபவர்கள் கிழே உள்ள பேனரை சொடுகி இணைத்து இன்று முதல் PAYOUT பெற்று மகிழ்ச்சி உடன் தங்கள் பணியை தொடரலாம். என்னுடைய REFERRAL இணைபவர்கள் என்னுடைய ஈமெயிலுக்கு தங்களுடைய USER NAME யை  அனுப்பிவைத்து பல வாய்புகளை தங்கள் ஈமெயில் முலம் பெற்று கொள்ளலாம்


 
என்னுடைய ஈமெயில் :annaimaheshwari@gmail.com இந்த ஈமெயிலுக்கு தங்கள் USERNAME யை அனுப்பிவைபவர்களுக்கு மட்டும் டிப்ஸ் வழங்கப்படும் என்று அன்புடன் தெருவித்து கொள்கிறேன்.


 


புதியதாக இணைபவர்கள் முதல் PAYOUT அதாவது $1 (Rs : 62 ) வாங்கும் வழிமுறைகள்

மிக முக்கியமான ஓன்று  20 சென்ட் மதிப்பு உடைய எளிதான OFFER ஓன்று உள்ளது . அதனை செய்து உடனே உங்கள் ACCOUNT ல் கிரடிட் ஆகி விடும் அதனை செய்யும் வழிமுறை ENROLL  SIGNUP OFFER தற்பொழுது REDIUM OFFER பகுதியில் உள்ளது இதன் TOP LINK மேல் கிளிக் செய்தால் மற்றும் ஒரு TABல் LINK ஓபன் ஆகும் . அதில் GET STARTED என்ற பட்டனை அழுத்தினால் SIGNUP WITH GOOGLE / FACEBOOK ACCOUNT  என்று வரும் அதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து உங்கள் FACEBOOK ACCOUNT உடன் LOGINஆகி உங்கள்PROFILE லை COMPLETE செய்தால் POINTS உடனடியாக கிரடிட் ஆகி விடும்.

1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. QUICKIESஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 5 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.OFFERWALLSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் அதே பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 5 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம். 

4. மேலும்OFFERWALLS< சூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERSபகுதியில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் லைக் பகுதிகள்.உள்ளன.அவற்றில் க்ளீக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக்,ட்விட்டர் கணக்குகளில் அவற்றினை லைக் செய்தால் 2 பாயிண்டஸ் கிடைக்கும்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்

இதனைச் சரியாக செய்து அவர்கள் ஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம்.

0 comments:

Post a Comment

பார்வையாளர் என்னிக்கை

உறுப்பினர் சேர்கை

பிரபலமான பதிவு